அன்பிற்க்கினியவர்களே அஸ்ஸலாமு அழைக்கும் வரஹ்..
மாணவ சமுதாயதிற்கு வழிகாட்ட யாருமே இல்லையே
என்னும் போதுதான்விடிவெள்ளியாய் தோன்றியது sio.
19 அக்டோபர் 1982 ல் நாட்டில் மூளை முடுக்கில்
இருக்கும் இளைஞர்கள் இஸ்லாத்திற்காக உயிர் கொடுக்க மாடுமன்று போராடவும் இஸ்லாமிய
முறைப்படி வாழவும் உறுதி மொழி எடுத்துக்கொன்டனர் அறிவுசார் வசந்தத்தை
ஏற்படுத்த நினைத்த sio கால்
நூற்றாண்டிற்குள்ளாகவே மாணவர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாய் மாறியது. கடந்த 32
வருடங்களாக இறைத்தூதை முன்னிறுத்தியோ அடையாளத்தை தக்கவைதுக்க் கொண்டிருக்கிறது.
கற்களும் முற்களும் நிறைந்த இப்பாதையில் சமூக தீமைக்கு எதிராகவும் அநீதிக்கு
எதிராகவும் தன்னுடைய பாதத்தை ஆழமாகவும் பதித்திருக்கிறது sio தேசியப் புனரமைப்பை
கனவாய்க் கொண்டு மாணவ இளைஞர்களின் உள்ளதை எழுதி வருகிறது. நாடெங்கும் பறந்து
விரிந்து சுமார் 2 இலட்சம் ஊழியர்களைக் கொண்ட இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பு தொடங்கப்பட்ட
தளத்திலிருந்தே கோவையிலும் வீரியமாக செயல்பட்டு வருகிறது si
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக