எல்லாப் புகழும் இறைவனுக்கே..!
Sio கோவைமாவட்டம் சார்பாக INFORMIX 15 என்ற தலைப்பில் கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி கிளையளவில் நடத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியானது கோவை மாவட்ட அளவில் கரும்புக்கடை , அல்அமீன் காலனி , குனியமுத்தூர் , குறிச்சி கிளைகளில் நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் மாணவர்களை மனதளவில் ஊக்குவிக்க உரைகளும் , பல்துறைச் சார்ந்த
அறிஞர்களின் அறிவுரைகளும் , கல்வி கண்காட்சியும் நடைப்பெற்றது.
இந்நிகழ்வின் முத்தாய்ப்பாய் மாணவர்களின் திறமையை கண்டறியும் சோதனையும்
(psychometric test) நடைப்பெற்றது.
இந்நிகழ்வில் மொத்தமாக 600க்கும் மேற்ப்பட்ட மாணவ , மாணவிகள் கலந்துக்கொண்டனர்.
கலந்துக்கொண்ட மாணவர்கள் அனைவரும் அவர்களின் திறமைக்கேற்ற துறைகளை தேர்ந்தெடுத்து அத்துறைகளில் வெற்றிப் பெற இறைவன் அருள்ப் புரிவானாக..!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக